செருமானிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி AswnBot (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1041754 இல்லாது செய்யப்பட்டது
சி செல்வா பயனரால் ஜெர்மானிய மொழிகள், செருமானிய மொழிகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:51, 3 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ஜெர்மானிய மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ள தொடர்புள்ள மொழிகளைக் குறிக்கும். இக் குழுவைச் சேர்ந்த மொழிகளின் பொதுவான மூல மொழி பழம் ஜெர்மானிய மொழி எனப்படுகிறது. இது இரும்புக் கால வட ஐரோப்பாவில், கி.மு. முதல் ஆயிரவாண்டின் நடுப்பகுதியை அண்டிப் பேசப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பழம் ஜெர்மானிய மொழியும் அதன் வழி வந்த மொழிகளும் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டுள்ளன. கிரிமின் விதி எனப்படும் மெய் மாற்றம் (consonant change) பரவலாக அறியப்பட்டதாகும்.

ஜெர்மானிய மொழிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமானிய_மொழிகள்&oldid=1043259" இலிருந்து மீள்விக்கப்பட்டது