கடவுச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
694 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
== தவிர்க்க வேண்டியவை ==
[[அகரமுதலி]]களில் (எந்த மொழியிலாயினும்) உள்ள சொற்களைப் பயன்படுத்தல்,[[அகரமுதலி]]களில் உள்ள சொற்களைப் பின்புறமிருந்து எழுதுதல், சொற்களை எழுதும்போது பொதுவாக விடப்படும் தவறுகள், பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகள், தொடரிகள் அல்லது தொடர்ந்து வரும் வரியுருக்கள் என்பனவற்றைப் பயன்படுத்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதே போல, உங்கள் பெயர், பிறந்த தினம், சாரதி அநுமதிப் பத்திர இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். 12345678, 222222, abcdefg போன்ற தொடரிகளையும் விசைப்பலகையில் அருகருகே உள்ள எழுத்துக்களையும் தவிர்க்க வேண்டும். <ref>[http://www.microsoft.com/security/online-privacy/passwords-create.aspx வலிமையான கடவுச் சொற்களை உருவாக்கவும் {{ஆ}}]</ref>
 
== மேற்கோள்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1013902" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி