உள்ளடக்கத்துக்குச் செல்

சிறப்புப் படைகள் (ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிறப்புப் படைகள்
U.S. Army Special Forces
United தோள்ப்பட்டைச் சின்னம்
செயற் காலம்யூன் 19, 1952 - தற்போது
நாடு ஐக்கிய அமெரிக்கா
கிளை ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
வகைசிறப்பு நடவடிக்கைப் படை
பொறுப்புமுக்கிய பொறுப்புக்கள்:
 • மரபற்ற போர்
 • வெளிநாட்டு உள்ளகப் பாதுகாப்பு
 • சிறப்புப் புலனாய்வு
 • நேரடி நடவடிக்கை
 • பயங்கரவாத தடுப்பு

ஏனைய பணிகள்:

 • பரவல் எதிர்ப்பு
 • பயணக்கைதி மீட்பு
 • மனிதநேயப் பணிகள்
 • தகவல் நடவடிக்கைகள்
பகுதி ஐக்கிய அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் கட்டளை
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சிறப்பு நடவடிக்கைக் கட்டளை
அரண்/தலைமையகம்போட் பராக், வட கரோலினா
சுருக்கப்பெயர்(கள்)கிறீன் பரட், சத்தமற்ற வல்லுனர்கள்[1] அரசியல் நிபுண வீரர்கள், பாம்பு உண்பவர்கள், தாடிக்கார கெட்டவர்கள்[2]
குறிக்கோள்(கள்)De Oppresso Liber
இராணுவ மொழிபெயர்ப்பு: "To Liberate the Oppressed"
சண்டைகள்பனிப் போர்
வியட்நாம் போர்
சல்வடோர் உள்நாட்டுப் போர்
கிரனாடா படையெடுப்பு
பனாமா படையெடுப்பு
வளைகுடாப் போர்
சோமாலியா உள்நாட்டுப் போர்
சனநாயகத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கை
கொசோவா தலையீடு
விடுதலையை நீடிக்கும் நடவடிக்கை
ஈராக் போர்
ஆப்கானித்தானில் போர்

ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிறப்புப் படைகள் (United States Army Special Forces அல்லது Green Berets - பச்சை வட்ட வடிவத் தொப்பி) அல்லது கிறீன் பரட் எனப்படுவது ஐந்து முதன்மையான பணிகளைக் கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் படை ஆகும். அப்பணிகளாவன: மரபற்ற போர் (சிறப்பு படைகளின் முதலாவதும் முக்கியமானதுமான பணி), வெளிநாட்டு உள்ளகப் பாதுகாப்பு, சிறப்புப் புலனாய்வு, நேரடி நடவடிக்கை மற்றும் பயங்கரவாதத் தடுப்பு என்பனவாகும். முதல் இரண்டும் மொழி, கலாச்சாரம், பயிற்சி கொடுக்கும் திறமை ஆகியவற்றை தொடர்புபட்ட நாட்டு படையுடன் முதன்மைப்படுத்திக் காணப்படுகின்றது. ஏனைய பணிகளான தேடி மீட்டல், போதைப்பொருள் எதிர்ப்பு, பரவல் எதிர்ப்பு, போதைப்பொருள் தடுப்பு, மனிதநேயப் பணிகள், மனிதநேய ரீதியான வெடிபொருள் செயலிழப்பு, தகவல் நடவடிக்கைகள், அமைதி காத்தல், உளவியல் ரீதியான நடவடிக்கைகள், பாதுகாப்பு உதவி மற்றும் குற்றவாளியைக் கண்டுபிடித்தல் ஆகியன இரண்டாம்பட்ச பணிகளாகக் காணப்படுகின்றன.[3] இவற்றின் நடவடிக்கை நுட்பங்கள் பல மர்மமானவை, ஆனால் சில புனைவற்ற செயல்களாகவும்[4] போதனை கையேடுகளாகவும் உள்ளன.[5][6][7]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
 1. Stanton, Doug (24 June 2009). "The Quiet Professionals: The Untold Story of U.S. Special Forces in Afghanistan". Huffington Post. http://www.huffingtonpost.com/doug-stanton/the-quiet-professionals-t_b_219737.html. 
 2. "Most Popular E-mail Newsletter". USA Today. 9 November 2011. http://www.usatoday.com/news/world/afghanistan/story/2011-11-09/special-forces-key-in-afghanistan/51145690/1?csp=34news. 
 3. Joint Chiefs of Staff (17 December 2003). "Joint Publication 3-05: Doctrine for Joint Special Operations" (PDF). Archived from the original (PDF) on 21 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 27 April 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. Waller, Douglas C. (1994). The Commandos: The Inside Story of America’s Secret Soldiers. Dell Publishing 
 5. (PDF) FM 3-05: Army Special Operations Forces. U.S. Department of the Army. September 2006. http://www.fas.org/irp/doddir/army/fm3-05.pdf 
 6. "FM 3-05.102 Army Special Forces Intelligence" (PDF). 2001-07. {{cite web}}: Check date values in: |date= (help)
 7. Joint Chiefs of Staff (1993). "Joint Publication 3-05.5: Special Operations Targeting and Mission Planning Procedures" (PDF). Archived from the original (PDF) on 21 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 13 November 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)