சிரிப்புடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரிப்புடா
வகைநகைச்சுவை நிகழ்ச்சி
உருவாக்கம்விஜய்  தொலைக் காட்சி
வழங்கல்ஈரோடு மகேஷ் மற்றும் பாலாஜி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்11 (12 செப்டம்பா் 2016)
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
படவி அமைப்புபல்வகையான புகைப்பட கருவிகள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்29 ஆகத்து 2016 (2016-08-29)
Chronology
தொடர்புடைய தொடர்கள்

சிரிப்புடா என்ற நிகழ்ச்சியானது 29 ஆகத்து 2016 அன்று விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும் இந்நிகழ்ச்சியானது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாகும். [1]   இந்த நிகழ்ச்சியை வழிநடத்துபவர்கள் ஈரோடு மகேசு மற்றும் பாலாஜி ஆவர். இந்நிகழ்ச்சியில் புதியபடத்தில் நடித்து வருபவா்களை அழைத்து அவா்கள் முன்னால் நகைச்சுவை நடிப்பில் மகிழ்விக்கிறாா்கள்.[2][3][4][5]

தொகுப்பாளா்கள்[தொகு]

  • ஈரோடு மகேஷ்
  • பாலாஜி

மேற்கோள்கள்[தொகு]


இவற்றைப் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிப்புடா&oldid=3554174" இருந்து மீள்விக்கப்பட்டது