உள்ளடக்கத்துக்குச் செல்

சிராபந்தி சாட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராபந்தி சாட்டர்ஜி
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
தாய்மொழியில் பெயர்শ্রাবন্তী চট্টোপাধ্যায়
பிறப்பு(1987-08-13)ஆகத்து 13, 1987
கொல்கத்தா, இந்தியா
பணிதிரைப்பட நடிகை[1]
செயற்பாட்டுக்
காலம்
1997- தற்போது வரையிலும்
வாழ்க்கைத்
துணை
ராஜீவ் பிஸ்வாஸ் (2016 மணமுறிவு)
கிருஷ்ணா விரஜ் (2017 மணமுறிவு)
பிள்ளைகள்அபிமன்யு சாட்டர்ஜி (ஜினுக்)

சிராபந்தி சாட்டர்ஜி (Srabanti Chatterjee, ஆகத்து 13, 1987) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் அதிகமாக பெங்காலி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

சிராபந்தி பிரதானமாக கொல்கத்தாவை அடிப்படையாகக்கொண்ட மேற்கு வங்கத் திரைப்படங்களில் இயங்கிவருகிறார். இவர் 1997 ஆம் ஆண்டு மாயர் பதான் என்ற வங்கப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். மேலும் இவர் இடிவி பங்களா தொலைக்காட்சியின் ஒரு சில தொலைக்காட்சிப் படங்களில் தோன்றினார். 2003 இவர் முதன்முதலில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த சாம்பியன் படமானது பெருவெற்றி கண்டது. ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு பாலாபாஷா என்றதெ திரைப்படத்தில் சிராபந்தி நடித்தார். இதைத் தொடர்ந்து 2013 இல் வெளிவந்த அபர்ணா சென்னின் கோயார் பக்சோ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1997மாயார் பாதன்மாயாபெங்காலி
2003சாம்பியன்கவிதாபெங்காலி
2008பாலோபாஷா பாலோபாஷாபிரியாபெங்காலி
2009துஜோனேமேகனாபெங்காலி
2010வான்டேட்பூஜாபெங்காலி
2010அமானுஷ்ரியாபெல்காலி
2010ஜோஷ்அனுராதாபெங்காலி
2010ஷேதின் தேகா ஹோயேசிலோநந்தினிபெங்காலி
2011ஃபாய்டார்இந்துபெங்காலி
2011ஃபாந்தே போரியா போகா கான்தே ரேமிஷ்டிபெங்காலி
2012இடியட்அஞ்சலிபெங்காலி
2013திவானாசுருதிபெங்காலி
2013கானாமாச்சிநைனாபெங்காலி
2013கோயனார் பாகஷோசைதாலி/இளம் ராஷமனிபெங்காலி
2013மஜனுமேகனாபெங்காலி
2014பிந்தாஸ்அஞ்சலிபெங்காலி
2014புனோஹாஸ்சோஹாக்பெங்காலி
2015காடமுனடுபல்லவிபெங்காலி
2015சுது தோமாரி ஜோன்னோநயன்தாராபெங்காலி
2016சிகாரிசுடகி/ரியாபெங்காலி
2016சேஷ் சங்பாத்சர்மிஷ்டாபெங்காலி
2017ஜியோ பாகலாபிரியாபெங்காலி
2018உமாமாரியாம்பெங்காலி
2018பாய்ஜான் ஏலோ ரேஹியாபெங்காலி
2018பியா ரெரியாபெங்காலி
2018திரிஷ்யாந்தர்ருபஷாபெங்காலி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srabanti Chatterjee. chatterjee.html "srabanti Chatterjee biography, birth date, birth place and pictures". browsebiography.com. {{cite web}}: Check |url= value (help) [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "10 questions". Calcutta, India: www.telegraphindia.com. 2008-11-10 இம் மூலத்தில் இருந்து 2011-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110526032453/http://www.telegraphindia.com/1081110/jsp/entertainment/story_10086950.jsp. பார்த்த நாள்: 2009-02-14.
  3. "Finds of the year". Burdwan, India: www.telegraphindia.com. 2002-12-31. http://www.telegraphindia.com/1081231/jsp/entertainment/story_10321667.jsp. பார்த்த நாள்: 2009-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராபந்தி_சாட்டர்ஜி&oldid=4385012" இலிருந்து மீள்விக்கப்பட்டது