சிரான்ஜி லால் ஷர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரோன்ஜி லால் ஷர்மா (செப்டம்பர் 13, 1923), சோனிபத் மாவட்டம்  (ஹரியானா),அஹுலனாவில் பிறந்தாா்) இவா் இந்தியாவின்,   ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் மக்களவை தொகுதியில் இருந்து  7 வது மக்களவைக்கு  உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரான்ஜி_லால்_ஷர்மா&oldid=2539475" இலிருந்து மீள்விக்கப்பட்டது