சிரந்த டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிரந்த டி சில்வா (Chirantha de Silva, பிறப்பு: ஏப்ரல் 1 1988 ), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09 பருவ ஆண்டுகளில், இலங்கை சீதுவ ரத்தொழுவ விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரந்த_டி_சில்வா&oldid=2218215" இருந்து மீள்விக்கப்பட்டது