சியோர்சியா குவேலியோ
தோற்றம்
| சியோர்சியா குவேலியோ | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | சியோர்சியா குவேலியோ |
| பிறப்பு | Genoa , இத்தாலி |
| இசை வடிவங்கள் | கன மெட்டல் |
| இசைத்துறையில் | 1998–இன்றுவரை |
| இணைந்த செயற்பாடுகள் | மாசுடர்காசில் |
| இணையதளம் | www.myspace.com/giorgiagueglio www.myspace.com/mastercastle |
சியோர்சியா குவேலியோ (ஆங்கிலம்: Giorgia Gueglio) என்பவர் ஒரு பாடகர் ஆவார். இவர் கன மெட்டல் இசை வகையில் பாடுவதில் வல்லவர். இவர் மாசுடர்காசில் என்னும் இசைக்குழுவின் முன்னணி பாடகர் ஆவார்.