மாசுடர்காசில்
Appearance
பின்னணித் தகவல்கள் | |
---|---|
பிறப்பிடம் | ஜெனோவா, இத்தாலி |
இசை வடிவங்கள் | கன மெட்டல் |
இசைத்துறையில் | 2008–இன்றுவரை |
இணையதளம் | [1] |
உறுப்பினர்கள் | சியோர்சியா குவேலியோ பியேர் கொனெல்லா ஸ்டீவ் வவாமாசு அலெசாந்திரோ பீசா |
மாஸ்டர்காசில் (Mastercastle) என்பது ஒரு இத்தாலிய கன மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2008ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இசைப் பயணம்
[தொகு]- த பீனிக்சு (2009)
- லாஸ்ட் டிசயர் (2010)
- டேஞ்சரஸ் டயமன்ட் (2011)
- ஒன் ஃபயர் (2013)