சிம்போரசோ (எரிமலை)
சிம்போரசோ Chimborazo | |
---|---|
![]() சிம்போரசோவின் உச்சி, புவியின் மையத்திலிருந்து மிக அதிக தூரத்தில் அமையும் புவியின் மேற்பரப்பின் மீதுள்ள புள்ளி.[1] | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 6,310 m (20,700 ft) [note 1] |
இடவியல் புடைப்பு | 4,123 m (13,527 ft) 17 ஆவது இடம் |
புவியியல் | |
அமைவிடம் | ![]() |
State/Province | EC |
மலைத்தொடர் | அந்தீசு மலைத்தொடர், மேற்கு அந்தீசு (கோர்டில்லெரா ஓக்சிடெண்டல்) |
Topo map | IGM, CT-ÑIV-C1 [3] |
நிலவியல் | |
பாறையின் வயது | Paleogene[4] |
மலையின் வகை | இசுட்ராட்டோ எரிமலை (Stratovolcano) |
கடைசி வெடிப்பு | கி.பி 550 ± 150 ஆண்டுகள் [5] |
Climbing | |
எளிய அணுகு வழி | Glacier/snow climb PD |
சிம்போரசோ (Chimborazo) என்பது தற்போது இயங்காத நிலையில் உள்ள ஓர் எரிமலை ஆகும். இது எக்குவடோர் நாட்டில் உள்ளது. அந்தீசு மலைத் தொடரில் உள்ள புகழ் வாய்ந்த மலை இதுவாகும். புவியின் நடுவிலிருந்து கூடிய தூரத்தில் உள்ள இடம் இம்மலையின் உச்சியே ஆகும் (புவி கிடையாகச் சற்று நீள்வட்ட வடிவில் உள்ளது.). புவியிலிருந்து விண்வெளிக்கு அருகே உள்ள இடமும் இதுவே. நிலநடுக்கோட்டுக்கு அருகில் இருந்தாலும் இதன் உச்சியானது ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். இவ்வெரிமலை கடைசியாக கி. பி. 550 ஆம் ஆண்டு வெடித்தது.
காட்சியகம்[தொகு]
விக்கூனியா, இரண்டில் ஒரு [6] தென்னமரிக்கக் காட்டுயிரி ஒட்டகமனையிகள் (camelids)
False-colour satellite image of Chimborazo (bright blue mass in the center left) and its neighbour Tungurahua (center right, with plume of ash).
குறிப்புகள்[தொகு]
- ↑ The elevation given here was established by a differential GPS survey in 1993; see World Mountaineering in the references. The survey was carried out by a team of 10 personnel from the School of Military Survey in Newbury, United Kingdom, working in cooperation with the Ecuadorian Instituto Geografico Militar. Accuracy of ±2 m is claimed.[2] This figure is compatible with SRTM data, unlike an older but still frequently given figure of 6,310 மீட்டர்கள் (20,702 ft).
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Reaching Earth´s Closest Point to the Sun". 2014-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ecuador, Chimborazo/Cotopaxi (copy)". Mountain INFO (High Magazine) (136). March 1994.
- ↑ "Chimborazo Ecuador, CT-ÑIV-C1". IGM (Instituto Geografico Militar, Ecuador). 1991. 2012-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-01-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Gomez, Nelson (1994). Atlas del Ecuador. Editorial Ediguias. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9978-89-009-2.
- ↑ "Chimborazo". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். 2009-01-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-05-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-22 அன்று பார்க்கப்பட்டது.