சிமெங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிமெங்கைட்டு
Ximengite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுBiPO4
இனங்காணல்
மோலார் நிறை303.95 கி/மோல்
நிறம்நிறமற்றது
படிக அமைப்புமுக்கோணம்
மோவின் அளவுகோல் வலிமை4.5
மிளிர்வுகண்ணாடி பளபளப்பும், வழவழப்பும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி5.53
மேற்கோள்கள்[1][2]

சிமெங்கைட்டு (Ximengite) என்பது BiPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம்மாகும். பாசுப்பேட்டு கனிமமென்று இது வகைப்படுத்தப்படுகிறது. சீனாவின் சிமெங் மாகாணத்திலுள்ள வெள்ளீயம் வெட்டியெடுக்கப்படும் மாவட்டத்தில் கண்டறியப்பட்டதால் சிமெங்கைட்டு என்ற பெயர் இக்கனிமத்திற்கு வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமெங்கைட்டு&oldid=2944234" இருந்து மீள்விக்கப்பட்டது