சிப்ரிக்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்ரிக்கைட்டு
Spriggite
பொதுவானாவை
வகையுரேனைல் ஐதராக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுPb3(UO2)6O8(OH)2•3H2O
இனங்காணல்
நிறம்அடர் ஆரஞ்சு
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புதனித்துவம் (100) இல் நன்று
முறிவுசம்மற்றது.
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெளிர் ஆரஞ்சு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
மேற்கோள்கள்[1][2]

சிப்ரிக்கைட்டு (Spriggite) என்பது Pb3(UO2)6O8(OH)2•3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யுரேனைல் ஐதராக்சைடு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. தெற்கு ஆத்திரேலியாவின் பிளிண்டர் மலைத்தொடர், அர்க்கரூலா பிரதேசத்தின் பெயிண்டர் மலைத்தொடர் போன்ற பகுதிகளில் சிப்ரிக்கைட்டு காணப்படுகிறது. ரெகினால்டு கிளாடு சிப்ரிக் (1919–1994). கண்டறிந்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்ரிக்கைட்டு&oldid=2690636" இலிருந்து மீள்விக்கப்பட்டது