சிப்போரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிப்போரா அல்லது சிப்போராள் வேதாகமத்தின், யாத்திராகம புத்தகத்தில்( விடுதலைப் பயணம்) மேசேயின் மனைவியாகக் குறிப்பிடப்பட்ட வர்.மீதியானியரின் ஆசாரியனான அல்லது அரசனான மற்றும் டிரூஸ் மதத்தின் தோற்றுனர் மற்றும் முன்னோடியான ரெகுவேல் / எத்திரோவின் மகள் .வேதாகமத்தின் நாளாகம புத்தகத்தில் கெர் சோமின் குமாரனான செபுவேல் மற்றும் எலியேசரின் குமாரனாகிய ரெகபியா ஆகிய இருவர் இவளுடைய சந்ததிகள் எனக் குறிபிடப்பட்டுள்ளது.

வேதாகமச் சான்றாதாரம்[தொகு]

   பழைய ஏற்பாட்டின் படி அல்லது எபிரேய வேதாகமத்தின் படி சிப்போராள், மீதியானியர்களின் ஆசாரியனாகிய கேனிய மேய்ப்பனான எத்திரோவின் ஏழு மகள்களுள் ஒருவர். யாத்திராகமம்2:18ல் எத்திரோ ரெகுவேல் என்றும் கூறிப்பிடப்பட்டிகிறார். நியாயாதிபதிகள்4:1ல் ஓபா என்றும் கூறிப்பிடப்படுகிறார். ஓபா, எத்திரோவின் மகன் என்று எண்ணாகமம்10:29ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்போரா&oldid=2376534" இருந்து மீள்விக்கப்பட்டது