உள்ளடக்கத்துக்குச் செல்

கெர்சோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவிலியத்தில் கெர்ஷோம் அல்லது கெர்சோம் என்பதற்கு 'பிறநாட்டவன்' (பரதேசி) என்று பொருள். மோசேயின் முதல் மகனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, நான் “அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்” என்று மோசே கூறினான்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. யாத்திராகமம் 18 :3

வெளியிணைப்புக்கள்

[தொகு]

"Jethro and Moses" J. James Tissot 1836-1902

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்சோம்&oldid=1982700" இலிருந்து மீள்விக்கப்பட்டது