சிப்பாய் (2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்பாய்
சுவரொட்டி
இயக்கம்சரவணன்
தயாரிப்புஜி.வி ஸ்ரீநாத் ராஜு
கதைசரவணன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகௌதம் கார்த்திக்
லட்சுமி மேனன்
ஒளிப்பதிவுமணிகண்டன் சரவணன்
கலையகம்எஸ் கிரியேஷன்ஸ்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிப்பாய் 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் தமிழ் திரைப்படம். இந்த திரைபடத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் மற்றும் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை சரவணன் இயக்கயுள்ளார். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ம் திகதி 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]