உள்ளடக்கத்துக்குச் செல்

சின்டோகோலா பொட்டாசு திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்டோகோலா பொட்டாசு திட்டம்
Sintoukola mine
அமைவிடம்
கொய்லோ துறை
நாடுகொங்கோ குடியரசு
உற்பத்தி
உற்பத்திகள்பொட்டாசு

சின்டோகோலா பொட்டாசு திட்டம் (Sintoukola potash project) என்பது ஆப்பிரிக்க நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ள காங்கோ மக்களாட்சிக் குடியரசின் தெற்கு காங்கோ பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரங்கமாகும். இது காங்கோ குடியரசின் கடற்கரைப் பகுதியை கண்காணிக்கும் கொய்லோ துறையின் கிழுள்ள ஒரு பெரிய பொட்டாசு கனிமத் திட்டமாகும். சின்டோகோலா பொட்டாசு திட்டம் காங்கோ குடியரசின் மிகப்பெரிய பொட்டாசு இருப்பு சுரங்கங்களில் ஒன்றாகும். இந்த பொட்டாசு திட்டத்தை கோரே பொட்டாசு நிறுவனம் உருவாக்கி வருகிறது. 20.5% பொட்டாசியம் குளோரைடு சேர்மம் 731 மில்லியன் டன்கள் அளவு தாதுவாக இங்குள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sintoukola Potash Project, Kouilou, Congo". mining-technology.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.