சின்சோ அபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:14, 28 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
安倍 晋三
ஷின்சோ அபே
90வது ஜப்பானியப் பிரதமர்
பதவியில்
26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
ஆட்சியாளர்ஆக்கிஹீட்டோ
முன்னையவர்ஜுனீச்சிரோ கொய்சுமி
பின்னவர்யாசுவோ ஃபுக்குடா
மூத்த அமைச்சரவைச் செயலாளர்
பதவியில்
31 அக்டோபர் 2005 – 26 செப்டம்பர் 2006
பிரதமர்ஜுனீச்சிரோ கொய்சுமி
முன்னையவர்ஹிரொயுக்கி ஹொசுடா
பின்னவர்யசுஹிசா சியொசாக்கி
நாடாளுமன்ற உறுப்பினர்
for
பதவியில்
1996–இன்று
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்பத
பெரும்பான்மை137,701 (73.62%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 21, 1954 (1954-09-21) (அகவை 69)
நகாட்டோ, யாமகூச்சி மாகாணம், ஜப்பான்
அரசியல் கட்சிதாராண்மை மக்களாட்சிக் கட்சி
துணைவர்அக்கியே அபே

ஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo பிறப்பு: செப்டம்பர் 21 1954) யப்பானிய அரசியல்வாதியாவார். செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார்.[2] இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார்.

இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார்.

மீண்டும் பிரதமர் பதவியில்

திசம்பர் 2015இல் நடந்த ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

ஆரம்ப வாழ்க்கை

அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார்[4]. 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.[5]

ஆதாரங்கள்

  1. http://www.sinseiren.org/ouen/kokugikon.html; http://press.jodo.or.jp/press/2003/03/news.html
  2. Shinzo Abe to Succeed Koizumi as Japan's Next Prime Minister Bloomberg
  3. http://tamil24news.com/news/?p=48788 ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் சின்சோ அபே வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து
  4. Profile: Shinzo Abe பிபிசி செய்திகள்
  5. Shinzo Abe the Chief Cabinet Secretary சினோசோ அபேயின் தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்சோ_அபே&oldid=2713031" இலிருந்து மீள்விக்கப்பட்டது