சினேலதா தேசுமுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினேலதா தேசுமுக்கு
Snehlata Deshmukh
துணை வேந்தர் மும்பை பல்கலைக்கழகம்
பதவியில்
1995–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புc.1938
தேசியம்இந்தியர்
வேலைமருத்துவர் மற்றும் கல்வியாளர்
அறியப்படுவதுகுழந்தைகள் நல நிபுணர்

சினேலதா தேசுமுக்கு (Snehlata Deshmukh) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு துணைவேந்தராவார். சினேகலதா தேசுமுக்கு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1938 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1995-2000 ஆம் ஆண்டு காலத்தில் இத்துணைவேந்தர் பதவியில் இருந்தார். சியோன் மருத்துவமனையின் புலத் தலைவராகவும் இவர் இருந்தார். இந்தியாவில் ஒரு சிறந்த குழந்தை அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழ்ந்தார். மும்பையிலுள்ள அரசர் எட்வர்டு நினைவு மருத்துவமனையின் முன்னோடி மருத்துவரான இவர் பச்சிளங் குழந்தைகள் பிரிவின் முன்னோடி மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.[1][2][3][4][5][6]

மருத்துவர் சினேலதா தேசுமுக்கு மதிப்புமிக்க டாடா நினைவு மையத்தின் ஆளும் குழுவின் இணை உறுப்பினராகவும் உள்ளார். இது இந்திய அரசாங்கத்தின் அணுசக்தித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் மானிய உதவி பெறும் ஒரு நிறுவனமாகும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "City anchor: 3 generations of women carry forward legacy of medicine". Ananya Banerjee. The Indian Express. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  2. "Dhanwantari Award given to Snehlata Deshmukh". Zee News. 30 October 2005. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  3. "'Ardh gurukuls' should be encouraged: Former Mumbai varsity VC Snehalata Deshmukh". தி எகனாமிக் டைம்ஸ். 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  4. Aruṇa Ṭikekara (2006). The Cloister's Pale: A Biography of the University of Mumbai. Popular Prakashan. பக். 314–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7991-293-5. https://books.google.com/books?id=dz9wl5vvKCAC&pg=PA314. பார்த்த நாள்: 22 September 2019. 
  5. Carachi Robert; Buyukunal Cenk; Young Daniel G (4 May 2009). A History Of Surgical Paediatrics. World Scientific. பக். 225–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-4474-02-3. https://books.google.com/books?id=3CvyCgAAQBAJ&pg=PA225. பார்த்த நாள்: 22 September 2019. 
  6. Rajan Welukar (2019). Gandhi@150. Jaico Publishing House. பக். 163–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-88423-65-6. https://books.google.com/books?id=1oWqDwAAQBAJ&pg=PT163. பார்த்த நாள்: 22 September 2019. 
  7. "The Governing Council - Tata Memorial Centre".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேலதா_தேசுமுக்கு&oldid=3793205" இலிருந்து மீள்விக்கப்பட்டது