சினேகலதா ஶ்ரீவாஸ்தவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சினேகலதா ஶ்ரீவாஸ்தவா
Smt. Snehlata Shrivastava, Secretary-General Lok Sabha, on the first day of the Thirteenth Session of Sixteenth Lok Sabha in Parliament House on 15 December 2017 (cropped).jpg
இந்திய மக்களவை செயலர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
01 திசம்பர் 2017
முன்னவர் அனூப் மிஸ்ரா
தனிநபர் தகவல்
பிறப்பு 18 செப்டம்பர் 1957 (1957-09-18) (அகவை 64)
போபால்
தேசியம் இந்தியர்


சினேகலதா ஶ்ரீவாஸ்தவா (ஆங்கிலம்: Snehlatha Srivastava) என்பவர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சியாளர் ஆவார். இவர் இந்திய மக்களவை செயலராக 2017 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 1 ஆம் நாள் முதல் பணியாற்றி வருகிறார். இவர் மத்திய பிரதேசம் 1982 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்தவர். இவரே முதல் பெண் மக்களவை செயலராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Snehlata Shrivastava Is First Woman Secretary General Of Lok Sabha". NDTV (29 November 2017). பார்த்த நாள் 16 February 2018.