சினின் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சினின் வினை அல்லது சினின் ஒடுக்கம்[1] (Zinin reaction அல்லது Zinin reduction) என்பது உருசியாவின் கரிம வேதியியல் அறிஞர் நிக்கோலை சினின் கண்டறிந்த ஒரு வேதி வினையாகும். இவ்வினையில் நைட்ரோ பென்சீன் போன்ற நைட்ரோ அரோமேட்டுகள் சோடியம் சல்பைடுகளுடன் சேர்ந்து ஒடுக்க வினை மூலம் அமீன்களாக மாற்றப்படுகின்றன.[2][3]

மற்ற எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • 4,6 (5,7)-இருநைட்ரோ மற்றும் 5,6-இருநைட்ரோபென்சிமிடசோல் ஒடுக்கம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Porter, H. K. Org. React. 1973, 20.
  2. N. Zinin (1842). "Beschreibung einiger neuer organischer Basen, dargestellt durch die Einwirkung des Schwefelwasserstoffes auf Verbindungen der Kohlenwasserstoffe mit Untersalpetersäure". Journal für Praktische Chemie 27 (1): 140–153. doi:10.1002/prac.18420270125. 
  3. Richard Willstätter, Heinrich Kubli (1908). "Über die Reduktion von Nitroverbindungen nach der Methode von Zinin". Berichte der deutschen chemischen Gesellschaft 41 (2): 1936–1940. doi:10.1002/cber.19080410273. 
  4. Sebla Dincer (2002). "The preferential reduction of 4,6 (5,7)-dinitro and 5,6-dinitrobenzimidazoles". Dyes and Pigments 53 (3): 263–266. doi:10.1016/S0143-7208(02)00018-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0143-7208. http://www.sciencedirect.com/science/article/pii/S0143720802000189. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினின்_வினை&oldid=1968980" இருந்து மீள்விக்கப்பட்டது