சினமோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சினமோர் (ஆங்கிலம்: Sinamore) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2006ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது பின்லாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இது 2006ல் எ நியூ டே இசைத் தொகுப்பை முதன் முதலாக வெளியிட்டது.

இதன் தற்போதைய உறுப்பினர்கள்:

  • மிக்கோ ஹெய்க்கீலா
  • ஜார்னோ உஸ்கி
  • சாமி ஹாவுரு
  • மீக்கா ஹோஸ்டிக்கா
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினமோர்&oldid=1357233" இருந்து மீள்விக்கப்பட்டது