சிந்துஜா ராஜமாறன்
சிந்துஜா ராஜமாறன் | |
---|---|
![]() FicciFlo, Women Entrepreneurs Meet 21/06/2012 at Hyatt Regency, Chennai[1]
|
|
பிறப்பு | சிந்துஜா கந்தமாறன் 27 சனவரி 1997 [2] |
தேசியம் | இந்தியர் |
பணி | Animator, Artist |
பெற்றோர் | ராஜமாறன் சுமதி ராணி |
சிந்துஜா ராஜமாறன் (Sindhuja Rajamaran) தமிழ்நாடு, சென்னையில் வசிக்கும் ஒரு தமிழ்ச் சிறுமி. இவர் தனது 14வது வயதில் செப்பன் (seppan) எனும் வரைகலை ஓவிய நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று பணிப்பாளராக பதவியேற்று, உலகில் மிகவும் குறைந்த வயது தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் எனும் சாதனையாளராக கின்னஸ் நூலில் தடம் பதித்தார்.
வெளியிணைப்புகள்[தொகு]
- At 13, an achiever par excellence, த இந்து, திசம்பர் 26, 2010
- World's Youngest CEO - Girl Aged 14, Sindhuja Rajamaran
- ↑ "FicciFlo, Women Entrepreneurs Meet June 21, 2012 at Hyatt Regency, Chennai". பார்த்த நாள் 21 June 2012.
- ↑ "Birth Certificate, Chennai Corporation". பார்த்த நாள் 23 May 2015.