சிந்தமனேனி பிரபாகர்
Appearance
சிந்தமனேனி பிரபாகர் (Chintamaneni Prabhakar) (பிறப்பு ஜனவரி 3, 1968) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1][2] தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் 2009 முதல் 2019 வரை தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியையும்,[3] 2014 முதல் 2019 வரை ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் கொறடாவாகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 2009". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 2014". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
- ↑ "Whips - Andhra Pradesh Legislative Assembly". aplegislature.org. Archived from the original on 2024-02-26. பார்க்கப்பட்ட நாள் 2022-06-20.