சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:54, 7 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
Sidi Mohamed Ould Cheikh Abdallahi
سيدى محمد ولد الشيخ عبد الله
மவுரித்தேனியாவின் அதிபர்
பதவியில்
ஏப்ரல் 19, 2007 – ஆகஸ்ட் 6, 2008
பிரதமர்சித்தி முகமது ஊல்ட் பூபாக்கார்
செயின் ஊல்ட் செய்டான்
யாகியா ஊல்ட் அகமது எல் வாகெஃப்
முன்னையவர்எலி ஊல்ட் முகமது வால்
பின்னவர்முகமது ஊல்ட் அப்தெல் அசீஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1938
 மூரித்தானியா
அரசியல் கட்சிசுயேட்சை அரசியல்வாதி

சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி (Sidi Mohamed Ould Cheikh Abdallahi, அரபு: سيدى محمد ولد الشيخ عبد الله, பிறப்பு: 1938 என்பவர் மவுரித்தேனியாவின் அரசியல்வாதியும் மார்ச் 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஏப்ரல் 19, 2007 முதல் மவுரித்தேனியாவின் அதிபராக இருந்தவர்[1]. ஆகஸ்ட் 6, 2008 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்[2].

மேற்கோள்கள்

  1. "Mauritania swears in new president", Al Jazeera, April 19, 2007.
  2. Sylla, Ibrahima (2008-08-06). "Mauritania forces stage coup - president's daughter". Reuters. http://africa.reuters.com/wire/news/usnL6280718.html. பார்த்த நாள்: 2008-08-06. 

வெளி இணைப்புகள்