சிதம்பரம் எஸ். பொதுவாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதம்பரம் எஸ். பொதுவாள் என்பவர் மலையாளத் திரைத்துறையில் பணிபுரியும் ஒரு இந்திய இயக்குநரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தொழில் ரீதியாக சிதம்பரம் என்று அழைக்கப்படுபவர். இவர் தனது முதல் திரைப்படமான ஜான். எ. மேன் (2021) மூலம் அறியப்படுகிறார்.[1][2] இவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூரில் பிறந்தார். இவரது இளைய சகோதரர் நடிகர் கணபதி ஆவார், இவருடன் இணைந்து ஜான். எ. மேன் எழுதியவர். [3][4] சிதம்பரம் முன்பு ஜெயராஜிடம் உதவி இயக்குநராக இருந்தார், ராசீவ் ரவி மற்றும் கே. யு. மோகனனிடம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.[5][6]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2021 ஜான். எ. மேன் இயக்குனராக அறிமுகமானவர்
2024 மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Jan-E-Man' Malayalam movie review: Hits all the right notes with its inventive script". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/jan-e-man-malayalam-movie-review-hits-all-the-right-notes-with-its-inventive-script/article37774152.ece. 
  2. "Chidambaram's multi-starrer Jan-E-Man will be shot extensively inside houses". Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/chidambarams-multi-starrer-jan-e-man-will-be-shot-extensively-inside-houses/articleshow/79165023.cms. 
  3. "Brothers Chidambaram and Ganapathy on working together for the Malayalam film 'Jan.E.Man'". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/chidambaram-is-the-director-of-janeman-co-written-by-his-younger-and-actor-ganapathy/article37562183.ece. 
  4. "'Janeman' teaser features the 'story of a lonely man'". Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/janeman-teaser-features-the-story-of-a-lonely-man/articleshow/84348444.cms. 
  5. "'Idea is to find silliness in dark situations': Jan.E.Man. director on making the comedy". The News Minute. https://www.thenewsminute.com/article/idea-find-silliness-dark-situations-janeman-director-making-comedy-158105. 
  6. Chidambaram Interview | Janeman | Ralph Tom Joseph | Show Time | The Cue (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-02-23
  7. "Manjummel Boys gets a release date". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பரம்_எஸ்._பொதுவாள்&oldid=3903406" இலிருந்து மீள்விக்கப்பட்டது