சிதம்பரநாத கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதம்பரநாத கவி என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவாசாரியர் கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்களில் ஒருவர். தந்தை பெயர் 'மயிலேறும் பெருமாள்'.[1] இவர் விசயநாரணம் என்னும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர்

என்னும் புகழ் பெற்ற நூல்களை இயற்றியுள்ளார்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. மன்னவர் மன்னவர் வேந்தன் வழுதி பராந்தக நாதன் வரக் குரன்
    தென்னவர்தம் குல தீபன் சீவலமாறன் கதையைத் திருந்தச் செய்தான்
    மன்னவர் தம் பெருவாழ்வு பெற விளங்கும் மயிலேறும் பெருமாள் பாலன்
    கன்னவிலும் (கல் நவிலும்) தடம்புய வேள் சிதம்பரநாதன் கவிதைக் கருணை மாலே.

    (சீவலமாறன் கதை பாயிரம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பரநாத_கவி&oldid=2718271" இலிருந்து மீள்விக்கப்பட்டது