சிசுபால் ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசுபால்ராம்
Shishupal Ram
பிறப்புபீகார், இந்தியா
இறப்பு29 அக்டோபர் 2011
பட்னா, பீகார், இந்தியா
பணிகுழந்தைகள் மருத்துவர்
விருதுகள்பத்மசிறீ

சிசுபால் ராம் (Shishupal Ram) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை மருத்துவர் ஆவார்.[1] இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 1920 ஆம் ஆண்டில் பிறந்த இவர், பாட்னா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பாடத்தில் பட்டம் பெற்றார்.[2] இவருடைய மருத்துவ சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு இவருக்கு 1983 ஆம் ஆண்டு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[3] சிசுபால் ராம் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாளன்று தனது 84 வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar Times listing" (PDF). Bihar Times. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  2. "Dr Shishupal Ram". Times of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  3. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015.
  4. "Eminent paediatrician Shishupal Ram dead". The Hindu. 31 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசுபால்_ராம்&oldid=3770562" இலிருந்து மீள்விக்கப்பட்டது