சிங் யீ தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிங் யீ தீவின் காட்சி
சிங் யீ தீவின் இரவு நேர வீட்டுத் தொகுதிகளின் காட்சி

சிங் யீ தீவு அல்லது சிங் யீ (Tsing Yi) என்பது ஹொங்கொங்கில், புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில், குவாய் சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தீவின் நிலப்பரப்பளவு 10.69 கி.மீ ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்_யீ_தீவு&oldid=1358773" இருந்து மீள்விக்கப்பட்டது