சிங்கள இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிங்களவர்
பண்பாடு

சிங்கள மொழி
சிங்களவர் சமயம்
சிங்கள இலக்கியம்
சிங்களப் புத்தாண்டு
கண்டி நடனம்
சிங்கள இசை
சிங்கள நாடகம்
சிங்கள ஓவியம்
சிங்களத் திரைப்படத்துறை
சிங்களவர் சமையல்
சிங்களவர் உடை
இலங்கைக் கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
சண்டைக் கலை
சிங்களத் தேசியம்

தொகு

சிங்கள இசை பௌத்த, போர்த்துகீச, இந்திய இசைக் கூறுகளை உள்வாங்கிய ஒரு தனித்துவ பண்புடையது. கண்டி மேளம், கிற்ரர் போன்ற இசைக்கருவிகள் சிங்கள இசையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பாப் இசை, பெய்லா (en:Baila) ஆகியவை இலங்கையில் பிரபலமான இசைவடிவங்களாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கள_இசை&oldid=2899272" இருந்து மீள்விக்கப்பட்டது