சிங்கம்பாறை
சிங்கம்பாறை | |
அமைவிடம் | 8°44′56″N 77°32′00″E / 8.74889°N 77.53333°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 64 மீட்டர்கள் (210 அடி) |
சிங்கம்பாறை[3] இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டதில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இது முக்கூடல் பேரூராட்சியில்,[4]முக்கூடலுக்கு வட திசையில் அமையப்பெற்றுள்ளது.
வரலாறு[தொகு]
இவ்வூர் 200 ஆண்டு கால வரலாறை கொண்டுள்ளது. கிறித்தவ மதத்தை தழுவிய இவ்வூர் மக்கள், சோமந்தபேரியிலிருந்து வாழ்வுக்காக வந்து இங்கேயே குடியிருப்புக்களை அமைத்தனர்.[5]
மக்கள்[தொகு]
இவ்வூரில் சுமார் 3000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், அவர்களில் அதிகமானோர் கிறித்தவர்கள் ஆவர், அவர்களுடன் மிகக் குறைந்த அளவில் இந்துக்களும் வாழ்கின்றனர். கிறித்தவர்களில் கத்தோலிக்க கிறித்தவர்களாகவும், லத்தின் முறை கிறித்தவர்களாகவும், சீர்திருத்த திருச்சபை கிறித்தவர்களாகவும் உள்ளனர்.
கல்வி நிறுவனங்கள்[தொகு]
- புனித பவுல் ஆரம்பப்பள்ளி
- புனித பவுல் மேல்நிலைப்பள்ளி
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Perspectives On Private Tuition: At Higher Secondary Level
- ↑ "Census of India 2001". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2004-06-16.
- ↑ http://palayamkottaidiocese.org/parishes/?parish_info=32