சிங்கப்பூர் பிளையர்

ஆள்கூறுகள்: 1°17′21.83″N 103°51′47.63″E / 1.2893972°N 103.8632306°E / 1.2893972; 103.8632306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் பிளையர்
The Singapore Flyer

Map
பொதுவான தகவல்கள்
வகைஅவதானிப்புச் சக்கரம்
இடம்சிங்கப்பூர் சிங்கப்பூர்
கட்டுமான ஆரம்பம்25 செப்டம்பர் 2005
நிறைவுற்றது1 மார்ச் 2008
திறப்பு11 பெப்ரவரி 2008 (restricted)[1]
1 March 2008 (to the public)
15 April 2008 (official)
செலவுS$ 240 மில்லியன் (US$ 180 மில்லியன்) (GBP£ 90 மில்லியன்)
உயரம்165 m (541 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு33,700 m2 (362,700 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கிஸ்கோ குரோகவா
பொறியாளர்அருப்
முதன்மை ஒப்பந்தகாரர்மிட்சுபிசி
பிற தகவல்கள்
இருக்கை திறன்784

சிங்கப்பூர் பிளையர் (Singapore Flyer, சீன மொழி: 新加坡摩天观景轮) என்பது சிங்கபூரில் உள்ள அவதானிப்புச் சக்கரம் ஆகும். இதன் சிறப்பு, இது உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் என்பதாகும்.[2] இதன் உயரம் 165 மீட்டர் (541 அடி) ஆகும். இதனால் இந்த ஃப்ளையரில் இருந்து 45 கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும். அதாவது இந்தோனேசியாவில் உள்ள பட்டம் மற்றும் பின்டான் தீவுகள் மற்றும் மலேசியாவில் உள்ள ஜோஹோரையும் பார்க்க முடியும்.

இதனை துவங்கிய நாள் அன்று ஒரு ticket 8888 சிங்கப்பூர் வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. 8 என்பது சீனக்கலாச்சாரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்பதால் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Singapore Flyer opens to the public from Saturday". Channel NewsAsia. 1 March 2008 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080303053934/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/332172/1/.html. 
  2. "Inquirer.net, World's biggest observation wheel set to spin in Singapore". Archived from the original on 2011-08-13. பார்க்கப்பட்ட நாள் 2008-05-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_பிளையர்&oldid=3553811" இலிருந்து மீள்விக்கப்பட்டது