சிக்கல் (சிக்கல் தீர்வு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிக்கல் என்பது ஒரு இலக்கை அடைய கடினப்படுத்தும் தடைகள். விரும்பப்படாத அல்லது அசாதரண நிலை. தமிழில் சிக்கலை பிரச்சினை என்றும் குறிப்பிடுவர்.

சிக்கல்களை இரும் பெரும் [1] வகைகளாக பிரிக்கலாம்:

  • நன்றாக வரையறை செய்யப்பட்ட சிக்கல்கள் (well defined problems)
  • நன்றாக வரையறை செய்யப்படா சிக்கல்கள் (ill defined problems)

எந்தளவுக்கு ஒரு சிக்கல் சரிவர வரையறை செய்யப்பட்டுள்ளது என்பது அந்த சிக்கல் முன்னர் தீர்க்கப்பட்டு ஒரு தரப்படுத்தப்பட்ட தீர்வு உள்ளதா என்பது பற்றியதாகும்.

சிக்கல் தீர்வு[தொகு]

முதன்மைக் கட்டுரை: சிக்கல் தீர்வு

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nigel Cross. (1994). Engineering Design Methods: Strategies for Product Design. 2nd ed. Toronto: John Wiley & Sons.