பேச்சு:சிக்கல் (சிக்கல் தீர்வு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

complex problem என்பதை எவ்வாறு சொல்வது? --Natkeeran 16:03, 25 டிசம்பர் 2008 (UTC)

issue தமிழ் என்ன? எழுவினா ??? --Natkeeran 16:13, 25 டிசம்பர் 2008 (UTC)

குறிப்புகள்: Solving vs Coping[தொகு]

சில சிக்கல்களுக்கு தெளிவான தீர்வுகள் உண்டு. சில சிக்கல்கள் தொடர்ந்து நீடிப்பவை.

ஒரு நாட்டில் குற்றங்களை குறைக்கலாம் முற்றிலும் தீர்ப்பது நடைமுறையில் இயலாது. அதனால் குற்ற நடவடிக்கைகளை சமாளிப்பதே குறியாக இருக்கிறது.

சில நோய்களை முற்றிலும் குணப்படுத்தலாம். ஆனால் இதவரைக்கு பல நோய்களுக்கு தீர்வு இல்லை. முதுமையடைதல் அவற்றில் ஒன்று.

--Natkeeran 16:31, 25 டிசம்பர் 2008 (UTC)