சாஸ் கிராஃபோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாஸ் க்ராஃபோர்ட்
Chace Crawford 2012 Shankbone.JPG
பிறப்புகிறிஸ்டோபர் சாஸ் க்ராஃபோர்ட்
சூலை 18, 1985 ( 1985 -07-18) (அகவை 37)
லப்பக், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–அறிமுகம்

கிறிஸ்டோபர் சாஸ் க்ராஃபோர்ட் (பிறப்பு: ஜூலை 18, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் ஒரு (Gossip Girl) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பரிச்சியமான நடிகர் ஆனார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

க்ராஃபோர்ட், 18 ஜூலை 1985ம் ஆண்டு லப்பக், டெக்சாஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை, கிறிஸ் ஒரு தோல் மருத்துவர் மற்றும் இவரது தாயார், டானா ஒரு ஆசிரியர். இவருக்கு காண்டைஸ் க்ராஃபோர்ட் என்ற ஒரு இளைய சகோதரி உண்டு. இவர் ஒரு முன்னாள் அழகு ராணி ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஸ்_கிராஃபோர்ட்&oldid=3367170" இருந்து மீள்விக்கப்பட்டது