சாவார் உள் மாவட்டம்
Jump to navigation
Jump to search
சாவார் সাভার,Shamvar (செல்வமிகு நகரம்) | |
---|---|
உள் மாவட்டம் | |
![]() தேசிய நினைவுச் சின்னம், சாவார், வங்காளதேசம் | |
நாடு | ![]() |
கோட்டம் | தாக்கா கோட்டம் |
மாவட்டம் | தாக்கா மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 280.12[1] km2 (107.50 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,87,041[1] |
நேர வலயம் | வ.சீ.நே (ஒசநே+6) |
அஞ்சலக சுட்டு எண் | 1340 |
இணையதளம் | சாவார் உள் மாவட்டம் |
சாவார் (Savar, வங்காள: সাভার) வங்காளதேசத்தில் தாக்கா கோட்டத்தில் தாக்கா மாவட்டத்தில் உள்ள ஓர் உள் மாவட்டம் ஆகும். இது டாக்கா நகரத்திலிருந்து வடமேற்கே ஏறத்தாழ 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள வங்காளதேச விடுதலைப் போர் தியாகிகளுக்கான நினைவுச் சின்னம், ஜாதியோ இசுமிருதி சௌதோ மிகவும் புகழ்பெற்றது.