சாளர ஒருங்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாளர ஒருங்கியம் என்பது வரைகலை பயனர் இடைமுகத்தின் ஒரு அடிப்படைக் கூறு. பொதுவாக இவை மேசைக்கணினி சூழலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது வலை சாளர ஒருங்கியங்களும் பயன்பாட்டுக்கு வருகின்றன.

பொதுவாக ஒரு பயனர் எதாவது ஒரு சாளரத்துடனேயே எப்போது ஊடாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளர_ஒருங்கியம்&oldid=1918003" இலிருந்து மீள்விக்கப்பட்டது