சாளரம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

ஒரு யப்பானிய அலங்காரச் சாளரம்

மூங்கிலால் அமைக்கப்பட்ட சாளரம்
சாளரம் (ஜன்னல், யன்னல், Window) என்பது சுவரில் வெளிச்சம், காற்று உட்புக அமைப்பது ஆகும். தொடக்க காலத்தில் சுவர்களில் சிறு சதுர, நீள்வட்டத் துளைகளாகவே சாளரங்கள் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் நீள்சதுர சாளரங்கள் பொதுவானவை. ஆயினும் சாரளங்களை எந்த வடிவத்திலும் அமைக்கலாம்.