சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இளவரசி சார்லட்
Princess Charlotte
Princess Charlotte of Cambridge in 2019 (cropped).jpg
பெயர்கள்
சார்லட் எலிசபெத் டயானா
Charlotte Elizabeth Diana[2]
மரபுவின்சர் மாளிகை
தந்தைஇளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
தாய்கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி

கேம்பிரிட்ச் இளவரசி சார்லட் (Princess Charlotte of Cambridge, சார்லட் எலிசபெத் டயானா, Charlotte Elizabeth Diana;[3] பிறப்பு 2 மே 2015) என்பவர் கேம்பிரிட்ச் கோமகன் வில்லியம், கேம்பிரிட்ச் சீமாட்டி கேத்தரின் ஆகியோரின் மகளும், இரண்டாவது பிள்ளையும், வேல்சு இளவரசர் சார்ல்சு, டயானா ஆகியோரின் பேத்தியும் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்க்குப் பின்னர் பிரித்தானிய ஆட்சிக்கு வரக்கூடிய பேரன் சார்ல்சு, தந்தை வில்லியம், தமையன் ஜார்ஜ் ஆகியோருக்குப் பின் நான்காவது முடிக்குரியவராக சார்லட் உள்ளார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "The Royal Family name". The Official Website of the British Monarchy. The Royal Household. 24 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. பிரித்தானிய அரச குடும்பத்தினர் குடும்ப மரபுப் பெயரைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. தேவைப்படின், ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் வம்சப் பெயர் மவுன்ட்பேட்டன்-வின்சர் என்பதைப் பயன்படுத்துவர்.[1]
  3. "Royal princess named as Charlotte". BBC. 4 மே 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]