சாரா கேனிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாரா கேனிங்
Sara Canning.jpg
சாரா கேனிங் 2011.
பிறப்புசூலை 14, 1987 (1987-07-14) (அகவை 32)
லாப்ரடோர் நியூஃபவுன்லாந்து, கனடா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2008–இன்று வரை

சாரா கேனிங் (Sara Canning, பிறப்பு: ஜூலை 14, 1987) ஒரு கனடா நாட்டு நடிகை. இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் ஜென்னா சோமர்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். இவர் ஸ்மால்வில்லே, சூப்பர்நேச்சுரல், ரெமிடி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_கேனிங்&oldid=2754860" இருந்து மீள்விக்கப்பட்டது