சாம் வோல்ற்றன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாமுவேல் மூர் வால்ட்டன்
பிறப்பு மார்ச் 29, 1918(1918-03-29)
கிங்பிசர், ஓக்லகாமா
இறப்பு ஏப்ரல் 5, 1992 (அகவை 74)
பணி முன்னாள் தலைவர், வால் மார்ட்
சொத்து மதிப்பு 58.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (1992 போர்ப்ஸ் 400), $128.0 பில்லியன் (2008), Wealthy historical figures 2008-இன் படி.

சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன்)(Samuel Moore Walton, மார்ச் 29, 1918 - ஏப்ரல் 6, 1992) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட் (Wal-Mart) மற்றும் சாம்ஸ் கிளப் (Sam's Club) ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_வோல்ற்றன்&oldid=1964698" இருந்து மீள்விக்கப்பட்டது