சாம்புநாத் சிங் யாதவ்
Appearance
சாம்புநாத் சிங் யாதவ் Shambhu Nath Singh Yadav | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
முன்னையவர் | தில்மார்னி தேவி |
தொகுதி | பிரஹம்பூர் |
பதவியில் 2015–2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாம்பு நாத் சிங் யாதவ் 28 மே 1964[1] பிரகாம்பூர், பக்சர், பீகார் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
வாழிடம் | பட்னா, பீகார் |
தொழில் | அரசியல்வாதி, சமூக சேவகர் |
மூலம்: [1] |
சாம்பு நாத் சிங் யாதவ் (Shambhu Nath Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரஹாம்பூர் தொகுதியில் போட்டியிட்டு[2] வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன், யாதவ் 1983 முதல் 2009 வரை பீகார் காவல்துறையில் காவலாளராக பணிபுரிந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
- ↑ "विधायक शंभूनाथ यादव ने गरीबों के बीच वितरण किया कम्बला". /www.bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "Shambhu Nath Singh Yadav". My Neta Info.