சாமா சாவந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kshama Sawant Portrait (24588157130).jpg

சாமா சாவந்த்(Kshama Sawant), முன்னாள் மென்பொருள் பொறியாளர், பகுதி நேர பொருளாதார பேராசிரியர், மற்றும் சியாட்டில், வாஷிங்டனில் வசிக்கும் ஒரு மார்க்சிய-சோசலிசப் போராளி. 2013இல் நடைபெறும் சியாட்டில் நகர சபைத் தேர்தலில் ஒரு வெற்றி பெற்றுள்ளார்.[1][2][3] 1994 ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், 2003 ஆம் ஆண்டில் வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தனது முனைவர் பட்டம் பெற்றார்.[3][4] மார்க்சியவாதியான சாவந்த், வால் வீதி முற்றுகை இயக்கத்தின் ஆதரவாளர் ஆவார். சோசலிச மாற்று ( Socialist Alternative ) என்கிற ட்ரொட்ஸ்கிச அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் திகழ்கிறார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Joel Connelly. "Socialist Sawant wins City Council seat". Seattle Post-Intelligencer.
  2. Kshama Sawant. "Candidate Personal Financial Affairs Statement". SeattleMet.
  3. 3.0 3.1 Kshama Sawant. "Elderly Labor Supply in a Rural, Less Developed Economy: An Empirical Study. (Graduate thesis)". North Carolina State University.
  4. Robert L. Clark, "Financial Education and Retirement Savings", 3/27/2003, "[1]", 9/4/2012
  5. Socialist Alternative. "Speech: Relevance of Socialism in Seattle today". YouTube.
  6. Palash Ghosh. "Kshama Sawant: A Socialist, Indian-American Woman Running For Seattle City Council… And She May Win". International Business Times.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமா_சாவந்த்&oldid=2936475" இருந்து மீள்விக்கப்பட்டது