வோல் வீதி ஆக்கிரமிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வால் வீதி முற்றுகை
Occupy Wall Street
"முற்றுகை" போராட்டங்கள்
நாள்செப்டம்பர் 17, 2011 (2011-09-17)
இடம்அமெரிக்கா
காரணம்செல்வச்செழிப்பில் பாகுபாடு, பெருநிறுவனங்கள் அரசாண்மையில் குறுக்கீடு, சமூக சனநாயகம் போன்றவை.
முறை
நிலைபிற நகரங்களிலும் "முற்றுகை" இயக்கங்கள் தொடர்கின்றன.
எண்ணிக்கை
சுக்கோட்டிப் பூங்கா

பல நூறு "தீவிர" போராட்டக்காரர்கள்[2]

நியூயார்க் நகரில் பிற செயல்பாடுகள்:

 • 2,000+ பேரணி
  (அக்டோபர் 2, 2011இல் காவல்துறை தலைமையகத்திற்கு பேரணி)

[2]

 • 700+ பேரணி
  ( அக்டோபர் 3, 2011இல் புரூக்லின் பாலத்தைக் கடத்தல்)[3]
 • 15,000+ பேரணி
  ( அக்டோபர் 5, 2011இல் கீழ் மன்ஹாட்டனில் ஒற்றுமை பேரணி)[4]
 • 6,000+ பேரணி
  (அக்டோபர் 15, 2011இல் டைம்ஸ் சதுக்க வேலைச்சேர்ப்பு மையத்தில்)[5]
Arrests/Injuries
Arrests: 780+[3]

வோல் வீதி ஆக்கிரமிப்பு அல்லது வால் வீதி முற்றுகை அல்லது ஒக்கியூப்பை வோல் இசுரீட் (Occupy Wall Street) என்பது ஐக்கிய அமெரிக்காவிலும், பிற பல மேற்கு நாடுகளிலும் நடைபெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். வங்கிகளின், பெரும் வணிகங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான விரிந்துவரும் இடைவெளியை எதிர்ப்பது, அரசுக்கும் வணிகங்களுக்குமான "உட்கூட்டை" எதிர்ப்பது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் ஒழுங்கைமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

வரலாறு[தொகு]

செப்டெம்பர் 17 இல் நியூயார்க் நகரில் சுமார் 1000 பேருடன் தொடங்கிய இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் ரொறன்ரோ, இலண்டன், பாரிசு, அத்தென்சு எனப் பல மேற்குநாட்டு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; From Tahrir Square to...Wall Street? என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. 2.0 2.1 "Hundreds of Occupy Wall Street protesters arrested". BBC News. October 2, 2011. Archived from the original on September 21, 2012. http://www.bbc.co.uk/news/world-us-canada-15140671. பார்த்த நாள்: October 2, 2011. 
 3. 3.0 3.1 "700 Arrested After Wall Street Protest on N.Y.'s Brooklyn Bridge". Fox News Channel. October 1, 2011. Archived from the original on May 25, 2012. http://www.foxnews.com/us/2011/10/01/500-arrested-after-wall-street-protest-on-nys-brooklyn-bridge/?test=latestnews. பார்த்த நாள்: October 1, 2011. 
 4. Gabbatt, Adam (October 6, 2011). "Occupy Wall Street: protests and reaction Thursday 6 October". Guardian (London). Archived from the original on August 3, 2012. http://www.guardian.co.uk/world/blog/2011/oct/06/occupy-wall-street-protests-live. பார்த்த நாள்: October 7, 2011. 
 5. Crain's New York Business, October 17, 2011, “Wall Street protests span continents, arrests climb“ http://www.crainsnewyork.com/article/20111017/ECONOMY/111019895

வெளி இணைப்புகள்[தொகு]