சாப்பர் சிறீ போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாப்பர் சிறீ போர்
முகலாயர்சீக்கியர் போர் பகுதி
நாள் மே 1710
இடம் சிர்இந்த்-பதேகர், பஞ்சாப் [1]
போரின் முடிவில் சீக்கியர்களுக்கு வெற்றி[2][3]
பிரிவினர்
Nishan Sahib.svg கால்சா முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
Nishan Sahib.svg பண்டா சிங் பகதூர் வசீர் கான்  
சாப்பர் சிறீ போரில் தலைமை தாங்கிய பண்டா பகதூரின் நினைவிடம், மொகாலி, பஞ்சாப்

சாப்பர் சிறீ போர், முகலாயப் பேரரசின் படைத்தலைவர் வாசிர் கான் தலைமையிலான படைகளுக்கும், பண்டா சிங் பகதூர் தலைமையிலான சீக்கிய கால்சா படைகளுக்கும், தற்கால பஞ்சாபில் உள்ள சிர்இந்த்-பதேகர் எனுமிடத்தில் 22 மே 1710-இல் நடைபெற்ற போரின் இறுதியில் சீக்கியப் படைகள் வென்றது. [4] [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்பர்_சிறீ_போர்&oldid=2190686" இருந்து மீள்விக்கப்பட்டது