சாபாசு பட்டி
Jump to navigation
Jump to search
Shahbaz Bhatti شہباز بھٹی | |
---|---|
![]() | |
பாக்கித்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் | |
பதவியில் 2 நவம்பர் 2008 – 2 மார்ச் 2011 | |
குடியரசுத் தலைவர் | ஆசிஃப் அலி சர்தாரி |
பிரதமர் | யூசஃப் ரசா கிலானி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | செப்டம்பர் 9, 1968 லாகூர், பாக்கித்தான் |
இறப்பு | 2 மார்ச்சு 2011 இசுலாமாபாத், பாகிஸ்தான் | (அகவை 42)
தேசியம் | பாக்கித்தானியர் |
அரசியல் கட்சி | பாகிஸ்தான் மக்கள் கட்சி |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
சாபாசு பட்டி (Shahbaz Bhatti; 9 செப்டம்பர் 1968 – 2 மார்ச் 2011) ஒரு பாக்கித்தானிய அரசியல்வாதி. இவர் தேசிய அவைக்கு 2008 இல் தேர்தெடுக்கப்பட்டு, பாகிசுத்தானின் முதாலவது சிறுபான்மையினருக்கான நடுவண் அரசின் அமைச்சாராக அவரது 2 மார்ச் 2011 மார்ச் படுகொலை மட்டும் பதவி வகித்தார். உரோமன் கத்தோலிக்கரான இவர் பாக்கித்தானின் மத அவதூறு (Blasphemy) சட்டங்களுக்கு எதிராகவும், இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தவர். இவரைப் பல முறை கொல்ல முயற்சி செய்வதை அறிந்தும், இவர் தனது பணியினைத் தொடர்ந்திருந்தார். இவரை கொன்றதற்கான பொறுப்பை தெரீக்-ஈ-தாலிபான் அமைப்பின் பாகிசுத்தான் பிரிவு (Tehrik-i-Taliban, Pakistan) பொறுப்பெடுத்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]