உள்ளடக்கத்துக்குச் செல்

சான்ஜோவாகின் குறைபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சான் ஜோவாகின் குறைபாடு (San Joaquin Fault) என்பது கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கின் நிலப்பகுதியில் காணப்படும் புவியியல் அமைப்பு ஆகும்.[1] சான் ஜோவாகின் கிழக்குப் பகுதியில் வண்டல் மண் ஓட்டம் இருப்பதாக அறியப்படுகிறது.[2] இந்த மண் ஓட்டமுறையானது தொடக்க கால ஹோலோசீன் அல்லது பிந்தைய பிலிசுடோசின் காலத்தில் படிவுருவாக்கம் ஆகியிருக்கக்கூடும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. U.S. government map of the San Joaquin Fault
  2. C. Michael Hogan, Marc Papineau, Ballard George, et al., Environmental Assessment for the Proposed Residential and Commercial Development at the Westley Interchange, Earth Metrics Inc., Report 10529C, California State Environmental Clearinghouse, Sacramento, Ca., July 1990
  3. Bartow, Geologic map of the East Flank of the Diablo Range from Hospital Creek to Poverty Flats (1985)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்ஜோவாகின்_குறைபாடு&oldid=3514505" இலிருந்து மீள்விக்கப்பட்டது