சானக புச்சிகோட்டையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சானக புச்சிகோட்டையா
సనకా బుచ్చికోటయ్య
MP
பதவியில்
1952-57
பின்னவர்மண்டலி வெங்கட கிருஷ்ணராவ்
தொகுதிமச்சிலிப்பட்டிணம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-08-03)3 ஆகத்து 1919
சிறுவொலுலம்கா திவி வட்டம், அவனிகத்தா, இந்தியா
இறப்பு1 நவம்பர் 1986(1986-11-01) (அகவை 67)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
மூலம்: [1]

சானக புச்சிக்கோட்டையா (Sanaka Buchhikotaiah) (3 ஆகஸ்ட் 1919 – 1 நவம்பர் 1986) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிலிருந்து முதலாவது மக்களவையில் உறுப்பினராக பணியாற்றினார்.[1] [2]

1940ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். இவர் சிலகாலம் மறைந்து வாழ்ந்தார். பின்னர் 1948-1951 காவலில் வைக்கப்பட்டார். இவர் ஜூலை 1951 இல் விடுவிக்கப்பட்டார் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile". 47.132.
  2. Lok Sabha Debates. 
  3. S. P. Singh Sud; Ajit Singh Sud (1953). Indian Elections and Legislators. All India Publications. பக். 126. https://books.google.com/books?id=ATs0AAAAIAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சானக_புச்சிகோட்டையா&oldid=3824402" இலிருந்து மீள்விக்கப்பட்டது