சாத்தன்னூர் பூதநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாத்தனூர் பூதநாதர் கோயில், இந்தியாவின் கேரளாவில் [1] கொல்லம் மாவட்டத்தில் சாத்தன்னூர் பகுதியில் உள்ள நன்கு அறியப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் கொல்லத்தில் உள்ள மிகப்பெரிய வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நெடும் குதிரை திருவிழா இங்கு நடைபெறும். [2] இதனைக் காண பிற நகரங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகின்றனர். கொல்லத்தில் கொண்டாடப்படுகின்ற இரண்டாவது பெரிய கோயில் திருவிழாவாக இவ்விழா அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chathannoor Sree Bhoothanatha Temple, Kollam, Kerala - Hindu Temples". பார்க்கப்பட்ட நாள் 2023-11-14.
  2. "Sree Boothanatha Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas". பார்க்கப்பட்ட நாள் 2023-11-14.
  3. "Chathannoor Sree Bhoothanatha Temple, Kollam, India Photos". பார்க்கப்பட்ட நாள் 2023-11-14.

வெளி இணைப்புகள்[தொகு]