சாங் ஆறு (குசராத்து)
Appearance
சாங் ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | சினுக்ரா, இந்தியா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | கச்சு வளைகுடா, அரபிக் கடல், இந்தியா |
நீளம் | 29 km (18 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | நக்டி கடற்கழி, கச்சு வளைகுடா |
சாங் ஆறு (Sang River) என்பது இந்தியாவின் குசராத்து கச்சு பகுதியில் உள்ள அஞ்சர் வட்டம் வழியாக பாயும் ஒரு ஆறு ஆகும்.[1]
இது அஞ்சருக்கு அருகிலுள்ள சினுக்ரா என்ற சிறிய கிராமப் பகுதியில் உள்ள மலைகளிலிருந்து தோன்றுகிறது. இது நாகல்பூர், அஞ்சர், கல்பாதர் மற்றும் கரிரோகார் போன்ற கிராமங்கள் வழியாகப் பாய்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 29 கி. மீ. ஆகும். இந்த ஆறு அரபிக்கடலில் கச்சு வளைகுடாவில் உள்ள நக்டி கடற்கழியில் கலக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sang River - River Data - Data Bank - Narmada (Gujarat State)". Guj-nwrws.gujarat.gov.in. பார்க்கப்பட்ட நாள் 13 December 2018.
- ↑ Gujarat State Gazetteers: Junagadh. Directorate of Government Print., Stationery and Publications, Gujarat State. 1971. p. 15.