சாங்க்கி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்க்கி ஏரி
அமைவிடம்பெங்களூர் மாவட்டம், கர்நாடகம்
ஆள்கூறுகள்13°01′N 77°34′E / 13.01°N 77.57°E / 13.01; 77.57
வகைFreshwater
முதன்மை வரத்துRainfall and city drainage
வடிநிலப் பரப்பு1.254 km (0.8 mi)
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு15 ha (37.1 ஏக்கர்கள்)
அதிகபட்ச ஆழம்9.26 m (30.4 ft)
கரை நீளம்11.7 km (1.1 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்929.8 m (3,050.5 ft)
Islands1
குடியேற்றங்கள்பெங்களூர்
1 Shore length is not a well-defined measure.

சாங்க்கி ஏரி பெங்களூரின் மேற்குப் பகுதியில் மல்லேசுவரம், சதாசிவ நகர் பகுதிகளை ஒட்டியுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் ஏரி. 37 ஏக்கர் பரப்பள்ள இந்த ஏரியின் அதிகபட்ச அகலம் 800 மீட்டர்கள். இது 1882-ஆம் ஆண்டு மெட்ராஸ் சாப்பர்ஸ் எனப்படும் படைப்பிரிவினைச் சேர்ந்த ரிச்சர்டு ஐரம் சாங்க்கி என்பவரால் நகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அப்போது இதைக் கட்டுவதற்கு 575000 ரூபாய் செலவானது.

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sankey tank
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்க்கி_ஏரி&oldid=1655938" இருந்து மீள்விக்கப்பட்டது